sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாசி திருவிழாவில் இன்று கொடியேற்றம்

/

மாசி திருவிழாவில் இன்று கொடியேற்றம்

மாசி திருவிழாவில் இன்று கொடியேற்றம்

மாசி திருவிழாவில் இன்று கொடியேற்றம்


ADDED : மார் 04, 2025 05:22 AM

Google News

ADDED : மார் 04, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாரியம்மன் கோயில் கிழக்கு ரத வீதியில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி திருவிழா நடக்கிறது.

பிப்.21 இரவு 8:00 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதல் உடன் மாசி திருவிழா துவங்கியது. பிப்.25 ல் அதிகாலை 2:00 மணிக்கு கம்பம் நடுதல் நடந்தது.

கம்பம் கோயில் முன் நடப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் பால், மஞ்சள் நீரில் கம்பத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். இன்று மார்ச் 4ல் கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல் இரவு 7:00 மணிக்கு நடக்கிறது.

மார்ச் 11ல் அம்மனுக்கு திருக்கல்யாணம், மார்ச் 12ல் மாலை தேரோட்டம் நடக்கிறது.

திருவிழா நாட்களில் வெள்ளியானை, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் ரதவீதி உலா நடக்கும். மார்ச்13, இரவு 10:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us