/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் சாரலுடன் பனிமூட்டம்
/
கொடைக்கானலில் சாரலுடன் பனிமூட்டம்
ADDED : ஆக 19, 2024 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானலில் நேற்று சாரல் மழையுடன் பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டு சென்றன.
தொடர் விடுமுறையடுத்து கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சில தினங்களாக முகாமிட்டனர். நேற்று காலை 11:00 மணியிலிருந்து அவ்வப்போது சாரலுடன் மிதமான மழையும் பெய்தது. பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. சுற்றுலாப் பயணிகள் ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தனர்.

