/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வி.சி.க., நிர்வாகியை தாக்கிய நால்வர் கைது
/
வி.சி.க., நிர்வாகியை தாக்கிய நால்வர் கைது
ADDED : மார் 02, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் ஓராண்டுக்கு முன்பு நடந்த கத்தி குத்து தொடர்பாக வி.சி.க., வத்தலக்குண்டு நகர பொறுப்பாளர் ஆல்பர்ட் ஆரோக்கியராஜ் பிப்.20ல் தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் தேவரப்பன்பட்டி முத்துக்குமார் 30, சுரேஷ் 34, பெத்தானியா புரத்தை சேர்ந்த சக்திவேல் 19, திருமாசெழியன் 49 ,ஆகியோரை கைது செய்தனர்.