ADDED : ஆக 21, 2024 08:22 AM
அ நிறம் | அளவு
கன்னிவாடி : தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. திரவிய அபிஷேகம், திருமஞ்சனம் சாற்றுதலுடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
வாலை, திரிபுரை சக்தி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. செம்பட்டி அருகே அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் , தீபராதனைகள் நடந்தது.
