ADDED : செப் 11, 2024 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: வடுகபட்டியில் முத்தாலம்மன் இளைஞர் அணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
திருவிளக்கு பூஜை ,அன்னதானம் நடந்தது. நேற்று விநாயகர் சிலை டிராக்டரில் ஏற்றப்பட்டு வடுகபட்டி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தொடங்கி வைத்தார். வழி நெடுக பக்தர்கள் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் அங்குள்ள குளத்தில் சிலை கரைக்கப்பட்டது.

