/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம்
/
துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம்
ADDED : செப் 01, 2024 06:42 AM

திண்டுக்கல், : கோவை ரைபில் கிளப்பில் தமிழக சூட்டிங் அசோசியேஷன் நடத்திய 49வது தமிழ்நாடு ஸ்டேட் சூட்டிங் சாம்பியன்சிப் போட்டி நடந்தது.
10 மீட்டர் ஏர் ரைபிள் ஜூனியர் மென் போட்டியில் அட்சுதா பப்ளிக் பள்ளி 11ம் வகுப்பு மாணவர் கிேஷார் ஆனந்தகுமார் யூத் பிரிவில் தங்க பதக்கம், சப்யூத், ஜூனியர் பிரிவில் வெண்கல பதக்கம், மென் பரிவில் தங்கப்பதக்கம் பெற்றார். மாணவரை பள்ளி செயலர்கள் மங்கள்ராம், காயத்ரி மங்கள்ராம், முதன்மை முதல்வர் சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ஞானபிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, பத்பநாபன், ராஜசுலோச்சனா, பிரசாத், சக்கரவர்த்தி, கார்த்திக், மேலாளர் பிரபாகரன், ஜான்கிறிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் பாராட்டினர்.