/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோபால்பட்டி காளியம்மன் கோயில் விழா
/
கோபால்பட்டி காளியம்மன் கோயில் விழா
ADDED : மே 31, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி : கோபால்பட்டி காளியம்மன் கோயில் விழாவில் மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கோயில் விழா மே 21ல் சுவாமி சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முளைப்பாரி, பொங்கல் , மாவிளக்கு, அக்னிசட்டி என நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
நேற்று பூஞ்சோலை செல்தலுடன் விழா நிறைவடைந்தது.