sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

' கொடை' யில் நாளை குரு பூர்ணிமா பூஜை

/

' கொடை' யில் நாளை குரு பூர்ணிமா பூஜை

' கொடை' யில் நாளை குரு பூர்ணிமா பூஜை

' கொடை' யில் நாளை குரு பூர்ணிமா பூஜை


ADDED : ஜூலை 20, 2024 01:03 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சத்ய சாய் சுருதியில் குரு பூர்ணிமா விழா நாளை (ஜூலை 21) -நடக்கிறது. மனிதர்களுக்கு ஆசனாகவும், இறையாகவும் திகழும் குருவை போற்றி நன்றி கூறும் நாளாக குரு பூர்ணிமா தினம் உலகம் முழுவதும் சாய் பாபா பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது.

விழாவில் ஒம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், வேதபாராயணம், கொடியேற்றுதலுடன் தொடங்குகிறது. பஜனைகள், சத்சங்கம் , ஆராத்தி நடக்கிறது. விழாவில் வஸ்திரதானம் ,நாராயண சேவைகள் வழங்க உள்ளனர்.

ஏற்பாடுகளை தமிழ் நாடு சத்ய சாய் சேவா நிறுவன அங்கத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us