sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உதவித்தொகை முறைகேடு ஹெச்.எம்., கைது

/

உதவித்தொகை முறைகேடு ஹெச்.எம்., கைது

உதவித்தொகை முறைகேடு ஹெச்.எம்., கைது

உதவித்தொகை முறைகேடு ஹெச்.எம்., கைது


ADDED : செப் 05, 2024 02:31 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்க்காரப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயா, 54, அந்த பள்ளியில் பத்தாண்டுகள் பணிபுரிந்தார். அந்த காலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட உதவித்தொகையில், 6 லட்சம் ரூபாயை அவர் முறைகேடு செய்தது விசாரணையில் தெரிந்தது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அளித்தபுகாரின்படி, பழனி தாலுகா போலீசார் விசாரித்து விஜயாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us