ADDED : செப் 01, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு : நிலக்கோட்டையை சேர்ந்தவர் மாணிக்கம் 59. மனைவி போதுமணி 55, உடன் டூவீலரில் நிலக்கோட்டை சென்றார். காமலாபுரம் பிரிவில் திரும்பிய போது எதிரே வந்த ஆம்னி பஸ் மோதியதில் மாணிக்கம் பலியானார்.
போது மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கொடைரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.