sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் வைகாசி விசாக விழா துவக்கம்

/

பழநியில் வைகாசி விசாக விழா துவக்கம்

பழநியில் வைகாசி விசாக விழா துவக்கம்

பழநியில் வைகாசி விசாக விழா துவக்கம்


ADDED : மே 16, 2024 05:55 AM

Google News

ADDED : மே 16, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கும் நிலையில் மே 22 ல் திருத்தேரோட்டம் நடக்கிறது . பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள கிழக்கு ரதவீதி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றம் இன்று காலை 9:00 மணிக்கு நடக்கிறது.

இதையொட்டி மாலையில் சப்பரத்தில் சுவாமி புறப்பாடும்,விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடக்க உள்ளது.6ம் நாள் விழாவில் (மே 21) மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் ,வைகாசி விசாகமான மே 22 மாலை 4:30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. 10 ம் நாள் மே 25 இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us