ADDED : ஆக 16, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: நிலக்கோட்டை எச். என். யு. பி. ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் சுசீந்திரன் தலைமை வகித்து கொடியேற்றினார். நிர்வாகக்குழு உறுப்பினர் கருமலை பாண்டியன் முன்னிலை வகித்தார். தாளாளர் உதயசூரியன் வரவேற்றார். முதல்வர் குமரேசன் நன்றி கூறினார்.
* கே. சி. எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி காமராஜர் கொடி ஏற்றி வைத்து பேசினார். முதல்வர் நடராஜன் வரவேற்றார்.

