ADDED : ஆக 15, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திருவண்ணாமலையில் கூல்டிரிங்ஸ் குடித்த சிறுமி பலியான சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் நகரில் செயல்படும் கூல்டிரிங்கஸ் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி உத்தரவில் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம்,முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.