ADDED : மார் 07, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலையில் வேதியியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.
துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். அறிவியல் புலத் தலைவர் சேதுராமன்,ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் பேசினர். இணை ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம் நன்றி கூறினார்.