/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிருஷ்ண ஜெயந்தி போட்டிக்கு அழைப்பு
/
கிருஷ்ண ஜெயந்தி போட்டிக்கு அழைப்பு
ADDED : ஆக 26, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:
திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஆக.27) 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி நடக்கிறது.
இதில் பங்கேற்கும் குழந்தைகள் கிருஷ்ணர்,ராதை வேடமிட்டு வரவேண்டும். வெற்றி பெறுவோருக்கு விசேஷ பரிசுகள், பங்கு பெறும் குழந்தைகள் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் 90432 32653 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.