ADDED : மே 24, 2024 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி அரசு அருங்காட்சியகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மே 27,28, 29 ல் ஓவிய பயிற்சி நடக்க உள்ளது.
ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தாங்கள் பள்ளி மூலமாக அருங்காட்சியத்தில் நேரில் சென்று முன்பதிவு செய்யலாம். பயிற்சி காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 0454 5-241 990 ல் தொடர்பு கொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகர தெரிவித்துள்ளார்.