ADDED : செப் 07, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்.செப்.7 -திண்டுக்கல் அ.தி.மு.க.,கிழக்கு மாவட்டம் சார்பில் நத்தம் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் உறுப்பினர் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய அவைத் தலைவர் இளங்கோ,துணைச் செயலாளர் கனிராஜன்,பொருளாளர் மகாராஜன்,ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் முருகராஜ்,நாராயணன்,ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முனிசாமி,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் நாகராஜன்,ஒன்றிய மீனவர் அணி செயலாளர் முருகன்,ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ராஜேஷ் கண்ணன்,ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ராஜ் பங்கேற்றனர்.