/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விழா எடுத்து திறப்பதோடு சரி...செயல்பாட்டில் இல்லை அக்கறை

ADDED : ஜூன் 29, 2024 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள் வந்தால் திறப்போம்
முறையாக காய்கறிகள் விற்பனை நடக்காததால் மூடப்பட்டுள்ளது. பொது மக்கள் தினமும் காய்கறிகளை வாங்குவதற்கு முன்வந்தால் திறக்கப்படும் .
--பாலகிருஷ்ணன்,தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்,திண்டுக்கல்.