sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் ஜம்போ சர்க்கஸ்

/

திண்டுக்கல்லில் ஜம்போ சர்க்கஸ்

திண்டுக்கல்லில் ஜம்போ சர்க்கஸ்

திண்டுக்கல்லில் ஜம்போ சர்க்கஸ்


ADDED : ஜூலை 12, 2024 08:03 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: சென்னை ஜம்போ சர்க்கஸ் குழுவால் திண்டுக்கல் மதுரை ரோடு சவேரியார் பாளையம் அருகே உள்ள மைதானத்தில் சர்க்கஸ் நடத்தி வருகின்றனர்.

தலா 30 ஆண் ,பெண் கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தினம் மாலை 4:00 ,இரவு 7:00 என இரு காட்சிகள், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணி என கூடுலாக நடக்கின்றன. ஆப்பிரிக்க உட்பட பல் வேறு நாட்டு கலைஞர்கள் சாகசம் நிகழ்த்துகின்றனர். குதிரை சவாரி,பிளேயிங் டிராபிஸ்,குளோப் டெத் என பல்வேறு புதிய விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளதாக அதன் நிர்வாகி ஷாஜிலால் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us