ADDED : மே 26, 2024 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: நத்தம் செந்துறை- பெரியூர்பட்டி காமாட்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் திருவிழா மே 17ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அம்மன் கங்கையில் எழுந்தருள வாணவேடிக்கைகளுடன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் பொங்கல், முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.