
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவி சஹானா 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்றார்.
கணிதம், அறிவியல், வரலாறு ஆகிய பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றார். மாணவியின் தந்தை ஆசிரியர் கண்ணன், தாய் வித்யா, முதல்வர் பால்ராஜ் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.