ADDED : ஆக 02, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
சாமிநாதபுரம்: பழநி முத்துநாயக்கன்பட்டி அருகே ஆத்துக்குமார பாளையம் கூலித் தொழிலாளி ஆறுமுகம் 63.
இவர் வயலுாரில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கிரேன் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
