ADDED : ஜூலை 06, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல் அட்வகேட்ஸ் வெல்பர் அசோசியேஷன் சார்பில் திண்டுக்கல் நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் தனசேகரன்,துணைத் தலைவர் விவேக், துணை செயலாளர் தர்மர், பொருளாளர் சங்கீதா, செயற்குழு உறுப்பினர்கள் கவுசல்யா, புவனேஸ்வரி, ஸ்ரீவித்யா, சுப்பிரமணி, ராஜமாணிக்கம், அஜய் பங்கேற்றனர்.