நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு எஸ்.ஐ., சுப்பிரமணி தலைமையில் மதுவிலக்கு போலீசார் அஞ்சலி ரவுண்டானா பழனியப்பா நகர் பிரிவு அருகே ரோந்து சென்றனர்.
அங்கே மது விற்ற வேடசந்துார் தொட்டனம்பட்டியை சேர்ந்த சிலம்பரசனை 40, கைது செய்தனர்.