நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : பட்டிகுளம் பகுதியில் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் மது விற்ற மானிக்கத்தை 55, கைது செய்தனர். மேலும் மாணிக்கத்தின் மகன் பிரபு, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் ஆகியோரை தேடுகின்றனர்.