நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ம.பொ.சி., 119 வது நினைவு பிறந்ததினத்தை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தெற்கு ரத வீதியில் நடந்த இதற்கு மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் அருணகிரி வரவேற்றார். பொதுச்செயலர் காளிதாஸ் பேசினார். நாகரத்தினபாண்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேரவை நிறுவனர் வைரவேல் செய்திருந்தார்.