sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வீடு புகுந்து நகை திருடியவர் கைது

/

வீடு புகுந்து நகை திருடியவர் கைது

வீடு புகுந்து நகை திருடியவர் கைது

வீடு புகுந்து நகை திருடியவர் கைது


ADDED : மார் 14, 2025 05:58 AM

Google News

ADDED : மார் 14, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் ரைஸ் மில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் 52. நத்தம் அருகே தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

மார்ச் 10 -ம் தேதி இரவு ரமேஷ் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றர். வீட்டுக்கு வந்தபோது வீட்டுகதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 2பவுன் தங்க நகை,வெள்ளி பொருட்கள், பணம் திருடு போனது . சாணார்பட்டி போலீசார் விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் 51, திருடியது தெரிய வந்தது.இதையடுத்து அவரை கைது செய்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us