நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பி.என்.சி., தர்மசாஸ்தா அறக்கட்டளை சார்பில் தைப்பூச மருத்துவ முகாம்நடந்தது.
அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு பள்ளி தலைவர் சிவராம் தலைமை வகித்தார்.தாளாளர் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். தலைவர் லோகநாதன், ஜி.டி.என்., கல்லுாரி முன்னாள் முதல்வர் அழகர்சாமி, ஸ்ரீமீனாட்சி நர்சிங் கல்லுாரி மாணவர்கள், கவுதம் பாலி கிளினிக், வைரம் மெடிக்கல்ஸ், ஸ்ரீசத்தியசாய் மீனாட்சி நிகேதனம் குருகுல நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்தனர்.

