தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்


ADDED : ஜூலை 17, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார், ஜூலை 18

வேடசந்துார் கோகுல் நகர் மகா வாராஹி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகா கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, மங்கை மாகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி ஏராளமான பெண்கள் பால்குடத்தை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us