ADDED : மார் 07, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் பதினாறு புதுாரில் தீ விபத்தில் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தீ விபத்தில் 26.4 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் கருகின.
50 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன, என்றார். கலெக்டர் சரவணன் உடன் இருந்தார்.