ADDED : பிப் 22, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: மக்கள் நீதி மையம் கட்சி ஆண்டு விழாவை முன்னிட்டு வத்தலக்குண்டு காளியம்மன் கோயில், வெங்கிடாஸ்திரிகோட்டை, நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது.
மாவட்ட செயலாளர் மனோதீபன் தலைமை வகித்தார். இளைஞரணி செயலாளர் வெங்கடேஸ்வரன், துணை செயலாளர்கள் லெட்சுமிநாராயணன், சுப்புராஜ், நகர செயலாளர்கள் சென்ட்ராயன், செந்தில் தொண்டைமான், ரமேஷ் பங்கேற்றனர்.

