/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் பிடிபட்ட குரங்குகள்
/
பழநி கோயிலில் பிடிபட்ட குரங்குகள்
ADDED : ஜூலை 02, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயிலில் வெளிப்பிரகாரம், உள்பிரகாரத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன.
இவற்றை பிடிக்க கோயில் வெளிப் பிரகாரத்தில் வனத்துறை சார்பில் கூண்டு அமைக்கபட்டுள்ளது. குரங்குகளுக்கு பிடித்த பழங்களை வைத்தனர். இதில் 12 குரங்குகள் சிக்கின. இதனை வனப்பகுதியில் விட்டனர்