/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் மாநாடு - கட்டுப்பாட்டறை எண் அறிவிப்பு
/
முருகன் மாநாடு - கட்டுப்பாட்டறை எண் அறிவிப்பு
ADDED : ஆக 22, 2024 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அக்.24ல் தொடங்குகிறது.
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள பங்கேற்பவர்கள் ,வரும் பொதுமக்கள், மாநாடு தொடர்பான விபரங்களை அறிய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
0454 5-241 471, 0454 5-24 1472, 0454 5-241 473, 0454 5-24 1474, 0454 5-24 1475 இலவச தொடர்பு எண் - 180 0425 9925 எண்கள் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.