/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மேம்பாலங்களில் இல்லை நடை பாதை; பரிதவிக்கும் பாதசாரிகள்
/
மேம்பாலங்களில் இல்லை நடை பாதை; பரிதவிக்கும் பாதசாரிகள்
மேம்பாலங்களில் இல்லை நடை பாதை; பரிதவிக்கும் பாதசாரிகள்
மேம்பாலங்களில் இல்லை நடை பாதை; பரிதவிக்கும் பாதசாரிகள்
ADDED : ஆக 08, 2024 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் மேம்பாலங்கள் ஏராளம் உள்ளன.இவைகளில் எங்கும் நடை பாதை வசதி இல்லை .இதனால் பாதசாரிகள் ரோடுகளில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.
இதன் காரணமாக விபத்துக்களில் சிக்கும் நிலையும் தொடர்கிறது .இரவு நேரம் என்றால் சொல்லவே வேண்டாம் .மின் விளக்கு வசதியின்றி இருளில் செல்லும் நிலையும் உள்ளது. இதை அதிகாரிகள் முதல் மக்கள் பிரதிநிதிகள் என எவரும் கண்டுகொள்வதில்லை. இதன் மீது மாவட்ட நிர்வாகம்தான் கருணை காட்ட வேண்டும் .