நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் ஸ்ரீகாமராஜர் மெட்ரிக் பள்ளியில் ஓணம் பண்டிகை நடந்தது.
பள்ளி செயலர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் லதா முன்னிலை வகித்தார். மாணவர்கள் நிவாஷ் கணேஷ் மகாபலி ராஜாவாகவும், ராம் கிருஷ்ணா வாமனனாகவும் வேடமணிந்து கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் அகிலன், ஆசிரியைகள் செய்திருந்தனர்.