நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: உலக சமுகாய சேவா சங்கத்தின் 217 வது அறிவுத்திருக்கோயில் டபுள்யூ.சி.எஸ்.சி., திண்டுக்கல் மண்டலம் திறப்பு விழா பட்டிவீரன்பட்டியில் நடந்தது.
உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் பத்மஸ்ரீ மயிலானந்தன் திறந்து வைத்தார். உலக சமுதாய சேவா சங்க துணைத் தலைவர் திண்டுக்கல் மண்டல தலைவர் தாமோதரன் பேசினார்.
அறிவுத்திருக்கோயில்நிர்வாக அறங்காவலர் பாண்டியராஜன் வரவேற்றார். இணைச் செயலர் சக்திவேல் நன்றி கூறினார்.