ADDED : செப் 09, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் திண்டுக்கல் சாலை ரோட்டில் தங்கமயில் ஷோரூம் அருகில் அவதார் ரெடிமேட் ஷோரூம் திறக்கப்பட்டது.
இவ்விழாவில் ஷோரூம் நிர்வாகிகள் துளசிராம், தினேஷ், அழகேஷ் சிறப்பு விருந்தினர்கள்,வாடிக்கையார்களை வரவேற்றனர்.இந்த ஷோரூமில் ராம்ராஜ் நிறுவனத்தின் ஆடைகள், ரீபார்ன் நிறுவனத்தின் ஆடைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து விதமான ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யப்படும்.
அனைத்து முன்னணி நிறுவனத்தின் ஆடைகளும் விற்பனைக்கு உள்ளது.
திறப்பு விழாவை முன்னிட்டு 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படும்.