ADDED : மே 16, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திண்டுக்கல் நகர்குழு சார்பில் திண்டுக்கல் எம்.வி.எம்.கல்லுாரி அருகில் நீர்மோர் பந்தல் திறப்பு,மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
நகர செயலாளர் பிரேம் தலைமை வகித்தார். திண்டுக்கல் மா.கம்யூ.,வேட்பாளர் சச்சிதானந்தம் துவக்கி வைத்தார்.
மாவட்ட தலைவர் பாலாஜி,மாவட்ட செயலாளர் முகேஷ்,நகர தலைவர் சூர்யா, செயலாளர் பிரேம் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் அரபு முகமது பங்கேற்றனர்.