/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் செல்பி பாயின்ட் திறப்பு
/
'கொடை'யில் செல்பி பாயின்ட் திறப்பு
ADDED : ஏப் 13, 2024 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் வன சுற்றுலா தலமான துாண் பாறையில் செல்பி பாய்ன்ட் ,டம்டம் பாறையில் கண்கானிப்பு கோபுரத்தை வனப் பாதுகாவலர் காஞ்சனா திறந்து வைத்தார்.
டி.எப்.ஓ., யோகேஷ்குமார் மீனா முன்னிலை வகித்தார். உதவி வனப் பாதுகாவலர் சக்திவேல், ரேஞ்சர்கள் சிவகுமார், டேவிட் ராஜா கலந்து கொண்டனர்.

