ADDED : மே 03, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் தி.மு.க., சார்பில் ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகளில் எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
நீர்மோர், தர்பூசணி, கொய்யா, வெள்ளரி, பப்பாளி உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்