ADDED : மே 05, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் பா.ஜ., சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
நீர்மோர், தர்பூசணி, கொய்யா, வெள்ளரி உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி ,மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் குமார் ,கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.