ADDED : ஜூலை 20, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு, ஜூலை 21-
கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் நோக்கி பாகற்காய் லோடு ஏற்றிய லாரி வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் வந்தது. கணவாய்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த காரில் மோதாமல் இருக்க சடாரென திருப்பியதில் ரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர்.
