/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.78 கோடி
/
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.78 கோடி
ADDED : ஜூலை 26, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:பழநி முருகன் கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணிக்கை நடந்தது.
இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 953 கிராம் தங்கம், 20.575 கிலோ வெள்ளி , ரூ.2 கோடி 78 லட்சத்து ஆயிரத்து 835 மற்றும் 2085 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன . இப்பணியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து , பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.