sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோயில்களில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்

/

கோயில்களில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்

கோயில்களில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்

கோயில்களில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்


ADDED : மார் 25, 2024 07:01 AM

Google News

ADDED : மார் 25, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில், சித்தரை விசு, ஆனிப் பெருந்திருவிழா, ஆடிப் பூரம், பங்குனி உத்திரம் ஆகிய முக்கிய விழாக்களின்போது பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு 9 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us