ADDED : மே 16, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர்.
அப்போது புகைத்த 10 பேருக்கு தலா ரூ.100 என ரூ.1000 அபராதம் விதித்தனர்.