ADDED : ஆக 21, 2024 08:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை,: -செந்துறை, சிறுகுடி,சமுத்திராபட்டி,நத்தம் பகுதிகளில் எல்.ஐ.சி., ஊழியர்களின் 68 -வது மதுரை கோட்டச் சங்க மாநாட்டின் முன்னோட் டமாக மக்கள் சந்திப்பு பிரசாரம் நடந்தது.இதில் எல்.ஐ.சி., ஊழியர்கள் தென்மண்டல துணைத் தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.
செயலாளர் வடிவேல் முருகன் தொடங்கி வைத்தார். கோட்ட துணைத் தலைவர் வாஞ்சிநாதன், மதுரை தல்லாகுளம் கிளை சங்கதலைவர் சையதுகனி,செயலாளர் நாகேந்திரன்,மேலாளர் பாண்டிவேல், பொருளாளர் நடராஜன், அகஸ்டின் கலந்து கொண்டனர்.

