/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குளம்போல் தேங்கும் கழிவுநீரால் தத்தளிக்கும் மக்கள்
/
குளம்போல் தேங்கும் கழிவுநீரால் தத்தளிக்கும் மக்கள்
குளம்போல் தேங்கும் கழிவுநீரால் தத்தளிக்கும் மக்கள்
குளம்போல் தேங்கும் கழிவுநீரால் தத்தளிக்கும் மக்கள்
ADDED : ஜூன் 27, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அகற்ற நடவடிக்கை
திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா பஸ் ஸ்டாப் பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து கழிவுநீர் தேங்காமல் தடுக்கப்படும்.
ரவிச்சந்திரன்,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல்.