/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடுகளில் வீணாகும் குடிநீரால் மக்கள் அவதி...
/
ரோடுகளில் வீணாகும் குடிநீரால் மக்கள் அவதி...
ADDED : மார் 06, 2025 03:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரால் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதுமட்டுமில்லாமல் ரோட்டில் தண்ணீர் தேங்கியிருப்பதால் அவ்வழியில் செல்லும் வாகனங்களும் தடுமாறி கீழே விழுகின்றன. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி ரோட்டோரங்களில் சேதமான நிலையில் உள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்காலாமே...