/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் பரிதவிப்பு
/
ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் பரிதவிப்பு
ADDED : ஆக 09, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விரைவில் நடவடிக்கை
திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். தொடர்ந்து இனிமேல் கழிவுநீர் தேங்காமல் தடுக்கப்படும் .
-சங்கர்,நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர்,திண்டுக்கல்.