/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள் ஆசிரியர் தற்கொலை
/
போலீஸ் செய்திகள் ஆசிரியர் தற்கொலை
ADDED : செப் 07, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் அருகே புளிய மரத்துக்கோட்டையைச் சேர்ந்தவர் அன்பு ராஜா 38. மினுக்கம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி விசாரிக்கிறார்.